‘குற்றவாளிகளுக்குப் பயமில்லை’ – திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Priya
800 Views
1 Min Read

‘தவெக ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை. காவல் துறையினருக்குப் பாதுகாப்பில்லை’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ‘‘சட்டம் ஒழுங்கு ஐசியூவில். ஆட்சி நிர்வாகம் கோமாவில். ஒரே நாளில் 17 கொலைகள். குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு.

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை. காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை. தவெகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

மொத்தத்தில், பார்ட் டைம் முதல்வராகவும், முழுநேர ‘கன்டென்ட் கிரியேட்டர்’ ஆகவும் இருக்கும் விஜய்க்குப் பொறுப்பே இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply