லஞ்சப் புகாரளிக்க சிபிஐ புதிய வசதி

Priya
704 Views
0 Min Read

தமிழகத்​தில் பணி​யாற்​றும் மத்​திய அரசு ஊழியர்​கள் மற்​றும் அதி​காரி​கள் லஞ்​சம் கேட்டால் பொது​மக்​கள் நேரடி​யாகப் புகார் அளிக்​கும் வகையில், மத்​திய புலனாய்​வுத் துறை (சிபிஐ) பிரத்யேகமாக 94444 42519 என்ற செல்​போன் எண், hobachchn@cbi.gov.in என்ற மின்​னஞ்​சல் முகவரி​யை அறிவித்துள்ளது. இந்​தப் புகார் வசதி குறித்து செல்​போன்​களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்​கப்​பட்​டடது.

Share This Article
Leave a Comment

Leave a Reply