திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ‘நவீன மனிதர்கள்’ அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில், துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி.சுரேஷ், பொருளாளர் ஆர்.பிரகாஷ் சந்திரன், துணைப் பொருளாளர் எ.செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த பாரதி சுப்பராயன், திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யின் மகன்
Most Read
- Advertisement -

Recent Posts
- “பெண்களை 50 ஆண்டு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது தவெக அரசு” – கனிமொழி விமர்சனம்
- நிறுவனங்களில் மழைநீர் தேங்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை
- யுபிஐ கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வங்கியில் அனைத்து வணிகரும் கணக்கு தொடங்குவோம் – வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு
- தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதை கண்டு மக்கள் திகைப்பு: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு
- “மெட்ரோ திட்டத்தில் திமுகவின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்” – ஸ்டாலின் பெருமிதம்
Recent Comments
No comments to show.
