Prime9 Tamil
Tuesday, 17 Nov 2026
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
    • தொழில்நுட்பம்
      • வீடியோ கேமிங் அவுட்லுக்
    • வானிலை
    • உலகம்
    • மோட்டார் உலகம்
    • ஆன்மிகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆரோக்கியம் & நலன்
    • சுற்றுலா செய்திகள்
Join Now
  • சினிமா
  • Politics
  • விளையாட்டு
  • BIG Story
  • ஆன்மிகம்
  • ராசிபலன்
  • இந்தியா
  • தமிழகம்
  • Tamil Nadu Politics
Prime9 TamilPrime9 Tamil
Font ResizerAa
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
Search
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வானிலை
    • உலகம்
    • மோட்டார் உலகம்
    • ஆன்மிகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆரோக்கியம் & நலன்
    • சுற்றுலா செய்திகள்
Follow US
© 2026 Prime9 Tamil. All Rights Reserved.
அரசியல்

என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சிபிஎம் , தவாக வலியுறுத்தல்

Priya
By
Priya
Published: June 27, 2026
86 Views
1 Min Read
Share
SHARE

என்​எல்​சி​யின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும் என மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பெ.சண்​முகம்: தமிழகத்​தின் மின்​சா​ரத் தேவையை பூர்த்தி செய்​தல், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல் மற்​றும் மாநில பொருளா​தார கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு முக்​கிய பங்​காற்​று​தல் என நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனம் (என்​எல்​சி) நிகழாண்​டில் ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​தின் மூன்று சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இது பொதுத்​துறை நிறு​வனங்​களை சீரழிக்​கும் செய​லாகும்.

நாட்​டில் லாபம் ஈட்​டிவரும் நவரத்​தின பொதுத்​துறை நிறு​வனங்​களை தேசிய பணமய​மாக்​கல் திட்​டம் என்ற பெயரில் தனி​யாருக்கு தாரை வார்த்து வரு​வதன் தொடர்ச்​சி​யே, என்​எல்சி நிறு​வனத்​தின் பங்​கு​களை​யும் விற்க முடிவு செய்​திருப்​ப​தாகும். என்எல்சியின் பங்கு விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு உடனடி​யாகத் திரும்​பப்​பெற வேண்​டும்.

More Read

“சமூக நீதி என்ற பெயரில் மத அரசியல் செய்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்
அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.24-க்கு ஒத்திவைப்பு
“சிறப்பு கண்காட்சி நடத்தும் அளவுக்கு போலி நூல்கள்…” – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்
“மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு ஏன் இன்னும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை?” – அன்புமணி

தி.வேல்​முரு​கன்: நெய்​வேலி​யில் கடந்த 50 ஆண்​டு​களாக லாபத்​தில் இயங்​கிவரும் என்​எல்சி நிறு​வனம், தமிழகத்​தில் இருந்து கிடைக்​கும் லாபத்தை கடந்த 2002-ல் 49 சதவீதம், 2006-ல் 10 சதவீதம், 2013-ல் 5 சதவீதம் என விற்​பனை செய்ய முயற்​சித்​தது. ஆனால் அரசி​யல் இயக்​கங்​கள் ஒன்​றிணைந்து குரல் கொடுத்​ததன் விளை​வாக அந்த முயற்​சிகள் தடுக்​கப்​பட்​டன.

3 சதவீத பங்​கு​கள்

இந்​நிலை​யில் என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த முடிவை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும். இல்​லை​யெனில், இதை எதிர்த்து தவாக கட்சி போ​ராட்​டத்​தில் குதிக்​கும். இவ்​வாறு அவர்​கள்​ கூறி​உள்​ளனர்​.

More Read

“முருகனுடன் முதல்வர் விஜய்யை நான் ஒப்பிடவில்லை” – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக சிவ ராஜ்குமார்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு
டாஸ்மாக் கிடங்கு பராமரிப்பை மருத்துவ கழகத்திடம் விடுவதா? – டிடிவி தினகரன் கண்டனம்
TAGGED:CPM ShamugamNLCNLC Share SaleVelmurugan TVK
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link
Previous Article ‘அதோ முகம்’ கூட்டணியின் ‘மேரேஜ் ஸ்டோரி’
Next Article சென்னையில் நாளை 1,641 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

1.5MFollowersLike
4.4KFollowersFollow
115KFollowersFollow
2.1MSubscribersSubscribe
Most Read

“போர்ச்சுகல் தோல்வி அடைந்தது எனக்கு மகிழ்ச்சி” – ரொனால்டோ தாயார் காட்டம்

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து

ஆசியான் உச்சிமாட்டின் இடையே குவாட் தலைவர்கள் சந்திப்பு: மோடி, ட்ரம்ப் பங்கேற்பு

ரூ.1 லட்சத்துக்கும் கீழ் சரிந்த தங்கம் விலை: பவுன் ரூ.99,760-க்கு விற்பனை

சையது முஸ்டாக் அலி தொடர்: 48 பந்தில் 135 ரன் விளாசிய பட்டிதார்

அக்‌ஷய் குமாரின் ‘சாமுக்’ மே 28-ல் ரிலீஸ்

மழை காரணமாக உற்பத்தி பாதிப்பு: சின்ன வெங்காயம் கிலோ ரூ.210 ஆக உயர்வு

“நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம்” – ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

பிரபுதேவா – ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிச.24-ல் ரிலீஸ்

168 குழந்தைகளை கொன்ற உங்களை விடமாட்டோம்: அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு ஈரான் எச்சரிக்கை

- Advertisement -
advertisement banner

Recent Posts

  • “சமூக நீதி என்ற பெயரில் மத அரசியல் செய்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்
  • அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.24-க்கு ஒத்திவைப்பு
  • “சிறப்பு கண்காட்சி நடத்தும் அளவுக்கு போலி நூல்கள்…” – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்
  • “போர்ச்சுகல் தோல்வி அடைந்தது எனக்கு மகிழ்ச்சி” – ரொனால்டோ தாயார் காட்டம்
  • ஆசியான் உச்சிமாட்டின் இடையே குவாட் தலைவர்கள் சந்திப்பு: மோடி, ட்ரம்ப் பங்கேற்பு

Recent Comments

No comments to show.
Related News
அரசியல்

முதல்வருக்கு ‘அரோகரா’ கோஷம் – திமுக, அமமுக, பாஜக, இந்து முன்னணி கடும் கண்டனம்

அரசியல்

அன்றாட வாழ்வில் நேர்மை, அறநெறியை கடைபிடிக்க வேண்டும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்

அரசியல்

ஏழு ஆண்டுகளில் 161 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டேன்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

அரசியல்

ஆண்டுதோறும் 400 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

அரசியல்

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

  • Quick Links:
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • Tamil Nadu Politics
  • ராசிபலன்
  • ராசிபலன்
  • தினசரி ராசிபலன்
  • Daily Horoscope
  • ஜோதிடம்
  • astrology
  • இன்றைய ராசிபலன்
  • India
  • Tamil Nadu News
  • தமிழ் ராசிபலன்
Prime9 Tamil
Prime9 Tamil is your destination for positive and meaningful news and content.We are dedicated to avoiding negativity and hate, focusing instead on delivering curated stories that inspire, inform, and unite. Join us in building a brighter, more harmonious discourse.
More
  • ஆன்மிகம்
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வானிலை
  • விளையாட்டு
Quick Links
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
About Company
  • About Channel
  • Contact Us
  • Advertise with US
  • Privacy Policy
  • Submit a Tip
More
  • ஆன்மிகம்
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வானிலை
  • விளையாட்டு

© Prime9 Tamil. All Rights Reserved.