இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ இன்று விண்ணில் பாய்கிறது

Priya
17 Views
1 Min Read

இந்​திய விண்​வெளி வரலாற்​றில் புதிய மைல்கல்​லாக, உள்​நாட்டு தனி​யார் நிறு​வனத்தால் முழு​மை​யாக வடிவ​மைக்​கப்​பட்ட முதல் ஆர்பிட்​டல் வகை ராக்​கெட்​டான ‘விக்​ரம்​-1’ இன்று (ஜூலை 18) விண்​ணில் ஏவப்​படு​கிறது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து இன்று காலை 11:30 மணிக்கு இந்த வரலாற்று சிறப்​புமிக்க சோதனை மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

ராக்​கெட் ஏவுதலுக்கான இறு​திக்​கட்ட தயாரிப்​பு​கள் நிறைவடைந்​து, தரைக் ​கட்​டுப்​பாட்டு மையத்​துட​னான தகவல் தொடர்பு சோதனை​கள் மற்​றும் ரேடார் கண்​காணிப்பு சோதனை​கள் அனைத்​தும் வெற்​றிகர​மாக முடிந்​துள்ள நிலை​யில், ராக்​கெட்​டின் அனைத்து நிலைகளும் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஏவுதளத்​தில் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்​கான 36 மணி நேர கவுண்​டன் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply