சர்வதேச பொருளாதார நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பால் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 5,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.13,200-க்கு விற்கப்பட்டது. 24 காரட் ரூ.1 லட்சத்து 15,200-ஆக இருந்தது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, கிராம் ரூ.245 ஆகவும், கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் இருந்தது.
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்தது
Most Read
- Advertisement -

Recent Posts
- கோவை, தருமபுரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
- ஜிபே மூலம் தவெக பணம் விநியோகமா? – மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரமேஷ் மறுப்பு
- “துவரம் பருப்பு கொள்முதல் விலையில் உண்மையை மறைப்பதா?” – உதயநிதி சாடல்
- ராஜபாளையம்: நெசவாளர்களின் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்
- ‘வெற்றி பயணம்’ திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: வழக்கு தள்ளுபடி
Recent Comments
No comments to show.
