சர்வதேச பொருளாதார நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பால் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 5,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.13,200-க்கு விற்கப்பட்டது. 24 காரட் ரூ.1 லட்சத்து 15,200-ஆக இருந்தது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, கிராம் ரூ.245 ஆகவும், கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் இருந்தது.
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்தது
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 18, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- ரஜினி 51 – கொண்டாடி மகிழ்ந்த ‘தர்மன்’ படக்குழு!
- தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது அவமதிப்பு அல்ல: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
- “தவெக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பதிலை அளிக்க மறுக்கிறார்கள்” – உதயநிதி விமர்சனம்
- “ரிஷப் பந்த் யோசித்து செயல்பட வேண்டும்” – முகமது கைஃப் கடும் விமர்சனம்
Recent Comments
No comments to show.
