Prime9 Tamil
Saturday, 27 Jun 2026
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
    • தொழில்நுட்பம்
      • வீடியோ கேமிங் அவுட்லுக்
    • வானிலை
    • உலகம்
    • மோட்டார் உலகம்
    • ஆன்மிகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆரோக்கியம் & நலன்
    • சுற்றுலா செய்திகள்
Join Now
  • சினிமா
  • Politics
  • விளையாட்டு
  • BIG Story
  • ஆன்மிகம்
  • ராசிபலன்
  • இந்தியா
  • தமிழகம்
  • Tamil Nadu Politics
Prime9 TamilPrime9 Tamil
Font ResizerAa
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
Search
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வானிலை
    • உலகம்
    • மோட்டார் உலகம்
    • ஆன்மிகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆரோக்கியம் & நலன்
    • சுற்றுலா செய்திகள்
Have an existing account? Sign In
Follow US
© 2026 Prime9 Tamil. All Rights Reserved.
அரசியல்

என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சிபிஎம் , தவாக வலியுறுத்தல்

Priya
By
Priya
Published: June 27, 2026
11 Views
1 Min Read
Share
SHARE

என்​எல்​சி​யின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும் என மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பெ.சண்​முகம்: தமிழகத்​தின் மின்​சா​ரத் தேவையை பூர்த்தி செய்​தல், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல் மற்​றும் மாநில பொருளா​தார கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு முக்​கிய பங்​காற்​று​தல் என நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனம் (என்​எல்​சி) நிகழாண்​டில் ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​தின் மூன்று சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இது பொதுத்​துறை நிறு​வனங்​களை சீரழிக்​கும் செய​லாகும்.

நாட்​டில் லாபம் ஈட்​டிவரும் நவரத்​தின பொதுத்​துறை நிறு​வனங்​களை தேசிய பணமய​மாக்​கல் திட்​டம் என்ற பெயரில் தனி​யாருக்கு தாரை வார்த்து வரு​வதன் தொடர்ச்​சி​யே, என்​எல்சி நிறு​வனத்​தின் பங்​கு​களை​யும் விற்க முடிவு செய்​திருப்​ப​தாகும். என்எல்சியின் பங்கு விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு உடனடி​யாகத் திரும்​பப்​பெற வேண்​டும்.

More Read

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
“லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்க” – நயினார் நாகேந்திரன்
“ஸ்போர்ட்ஸ எடு, ட்ரக்ஸ விடு!” – இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை
“பெ.சண்முகம் குறித்த முரசொலி விமர்சனம் அநாகரிகத்தின் உச்சம்” – அமைச்சர் ராஜ்மோகன்

தி.வேல்​முரு​கன்: நெய்​வேலி​யில் கடந்த 50 ஆண்​டு​களாக லாபத்​தில் இயங்​கிவரும் என்​எல்சி நிறு​வனம், தமிழகத்​தில் இருந்து கிடைக்​கும் லாபத்தை கடந்த 2002-ல் 49 சதவீதம், 2006-ல் 10 சதவீதம், 2013-ல் 5 சதவீதம் என விற்​பனை செய்ய முயற்​சித்​தது. ஆனால் அரசி​யல் இயக்​கங்​கள் ஒன்​றிணைந்து குரல் கொடுத்​ததன் விளை​வாக அந்த முயற்​சிகள் தடுக்​கப்​பட்​டன.

3 சதவீத பங்​கு​கள்

இந்​நிலை​யில் என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த முடிவை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும். இல்​லை​யெனில், இதை எதிர்த்து தவாக கட்சி போ​ராட்​டத்​தில் குதிக்​கும். இவ்​வாறு அவர்​கள்​ கூறி​உள்​ளனர்​.

More Read

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
பேரவையை திரையரங்கமாக மாற்றாமல் மக்கள் அரங்கமாக நடத்த வேண்டும்: முதல்வருக்கு தமிழிசை வேண்டுகோள்
ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் – முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம்: தூய்மை தொழிலாளர் சங்கம் கோரிக்கை
TAGGED:CPM ShamugamNLCNLC Share SaleVelmurugan TVK
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link
Previous Article ‘அதோ முகம்’ கூட்டணியின் ‘மேரேஜ் ஸ்டோரி’
Next Article சென்னையில் நாளை 1,641 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

1.5MFollowersLike
4.4KFollowersFollow
115KFollowersFollow
2.1MSubscribersSubscribe
Most Read
pakistan indian conflict

பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை உலகறியச் செய்ய 7 எம்.பி. குழுக்கள் – மத்திய அரசு அதிரடி; காங்கிரஸில் சர்ச்சை!

tamilnadu, puducheri rain alert

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

new York boat

மெக்சிகோ கடற்படை கப்பல் நியூயார்க் பாலத்தில் மோதி விபத்து: பாய்மரம் முறிந்து பலர் காயம்

tvk velmurugan

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய கொடி அறிமுகம்: புலிக்கொடியுடன் களமிறங்கும் வேல்முருகன்

ipl playoff

11 ஆண்டு கனவு நிஜமானது! பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் பிளேஆஃப்! சாய் சுதர்சன் சதம்!

Dhanush Kodi

தனுஷ்கோடியில் 17 ஏக்கரில் பிரம்மாண்ட சுற்றுலா திட்டம்: ஹெலிபேட், வாகன நிறுத்துமிடம் அமையவுள்ளது

seeman

2026 சட்டமன்றத் தேர்தல்: தனித்துப் போட்டி – சீமான் உறுதி அறிவிப்பு

gold rate in chennai

வார தொடக்கத்தில் அதிர்ச்சி: சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.70,000ஐ தாண்டியது!

india Pakistan war

இருவேறு மோதல்கள், ஒரே கேள்வி: மனித உயிர் விலைமதிப்பற்றதா?

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு

- Advertisement -
advertisement banner

Recent Posts

  • இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
  • பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்
  • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
  • மூத்த குடிமக்களுக்கு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
  • இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி

Recent Comments

No comments to show.
Related News
அரசியல்

அப்பா எங்கனு தேடாதீங்க.! கோட்டையில இருக்குற மக்கள் நலத்திட்டக் கோப்புகளை போய் பாருங்க.. அங்க நா இருப்பேன்

அரசியல்

தமிழக முதல்வராக விஜய் வந்தபிறகு பள்ளிக்கு உடனடியாக ஒப்புதல்: ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாராட்டு

அரசியல்

நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க தீவிர நடவடிக்கை: கொள்முதல் நிலையங்களை மேம்படுத்தவும் அரசு அறிவுறுத்தல்

அரசியல்

“தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – திருமாவளவன்

அரசியல்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

  • Quick Links:
  • அரசியல்
  • தமிழகம்
  • ராசிபலன்
  • ராசிபலன்
  • தினசரி ராசிபலன்
  • Daily Horoscope
  • ஜோதிடம்
  • astrology
  • இன்றைய ராசிபலன்
  • India
  • தமிழ் ராசிபலன்
  • இந்தியா
  • இந்தியா
  • Rasi Palan
  • சினிமா
Prime9 Tamil
Prime9 Tamil is your destination for positive and meaningful news and content.We are dedicated to avoiding negativity and hate, focusing instead on delivering curated stories that inspire, inform, and unite. Join us in building a brighter, more harmonious discourse.
More
  • ஆன்மிகம்
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வானிலை
  • விளையாட்டு
Quick Links
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • BIG Story
  • ராசிபலன்
  • பிற செய்திகள்
About Company
  • Contact Us
  • Advertise with US
  • Privacy Policy
  • Submit a Tip
More
  • ஆன்மிகம்
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வானிலை
  • விளையாட்டு

© Prime9 Tamil. All Rights Reserved.