முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

Priya
1 View
1 Min Read

தமிழ் நாடு முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர்களான செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ;

செந்தில்குமார்

நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை, தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு, வர்த்தகத் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித்துறை, விஜிலென்ஸ் கமிஷன்,

லஷ்மி பிரியா

முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், முதலமைச்சர் நியமனம், பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,

அண்ணாதுரை

இயற்கை வளங்கள் துறை, நீர்வளத் துறை, விவசாயிகள் நலத்துறை, கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூக சீர்திருத்தத் துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை, போக்குவரத்துத் துறை, சட்டத் துறை, சட்டமன்ற செயலகம், மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ் அபிவிருத்தி, தகவல் துறை,

விஷ்ணு

வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை, சுற்றுலாத்துறை, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சிறப்பு முயற்சிகள் துறை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply