இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
Most Read
- Advertisement -

Recent Posts
- மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்
- இந்தியா 100 ஜிகாவாட் காற்றாலை மின்திறனை எட்டும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை
- ‘ஜனநாயகத்தை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டார்’ – சிஜேபி நிறுவனர் அபிஜித் விமர்சனம்
- “பெண்களை 50 ஆண்டு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது தவெக அரசு” – கனிமொழி விமர்சனம்
- நிறுவனங்களில் மழைநீர் தேங்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை
Recent Comments
No comments to show.
