நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோழித்தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம்..!!
Most Read
- Advertisement -

Recent Posts
- கோவை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
- “2 ஆண்டுகளில் அதிமுக நிலைமைதான் திமுகவுக்கும்…” – அமைச்சர் நிர்மல் குமார்
- ஆதிதிராவிடர் நல விடுதி நிதி முறைகேடு: தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேல்முருகன் வலியுறுத்தல்
- “இடதுசாரிகளை ஆதரிக்க மனநிலை மாற்றம் வேண்டும்” – மு.வீரபாண்டியன்
- ஆசியா பசிபிக் ஸ்கிரீன் விருது வென்ற ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’
Recent Comments
No comments to show.
