உலக மல்​யுத்த சாம்​பியன்​ஷிப்: இறுதிப் போட்டியில் மனிஷா பன்வாலா

Priya
554 Views
0 Min Read

கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் உலக மல்​யுத்த சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 59 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்​றில் இந்​தி​யாவின் மனிஷா பன்​வாலா 10-0 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கஜகஸ்தானின் அல்டின் ஷகயேவாவை வீழ்த்​தினார்.

இன்று நடை​பெறும் தங்​கப் பதக்​கத்​துக்​கான இறுதிப் போட்​டி​யில் அமெரிக்​கா​வின் அபிகெய்ல் எலிசபெத் நெட்​டேவை எதிர்​கொள்​கிறார் மனிஷா பன்​வாலா.

Share This Article
Leave a Comment

Leave a Reply