சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை!!

Priya
117 Views
0 Min Read

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245க்கும், கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply