9 மாவட்டங்களில் இன்று கனமழை

Priya
11 Views
1 Min Read

சென்னை, டெல்டா உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​பு உள்ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தென்​மேற்கு வங்​கக் கடலி​லிருந்து மத்​திய மேற்கு வங்​கக் கடல் வழி​யாக வடக்கு கடலோர ஆந்​திரப் பிரதேசம் வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது

சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான அல்​லது கன மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இவ்​வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply