​காதல் கதையில் ஆர்யா, நிகிலா விமல்

Priya
592 Views
1 Min Read

நிகில் முரளி இயக்​கத்​தில் ஆர்யா கதா​நாயக​னாக நடிக்​கும் திரைப்​படம் ‘ஹலோ காதல்’. இது அவரின் 40-வது திரைப்​படம். இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.​வி. பிர​காஷ் குமார் இசையமைத்​துள்​ளார். ஜீவா சங்​கர், ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இயக்​குநர் ஹலிதா ஷமீம் வசனம் மற்​றும் கூடு​தல் திரைக்​கதைப் பணி​களைக் கவனித்​துள்​ளார். ஆர்​யா, சாயிஷா இணைந்து தங்​களது தி ஷோ பீப்​பிள் நிறு​வனம் சார்​பில், கிஷோர் டி. உடன் இணைந்து இப்​படத்​தைத் தயாரித்​துள்​ளனர்.

கடந்த ஆண்டு ஆர்​யா​வின் பிறந்த நாளை முன்​னிட்​டு, இப்​படத்​தைப் பற்​றிய அறி​விப்பை வெளி​யிட்​டிருந்​தனர். இப்​போது படத்​தின் டீஸர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. காதலை மைய​மாகக் கொண்ட இப்​படம் டிச.4-ம் தேதி வெளி​யாகும்​ என படக்​குழு அறி​வித்​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply