நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோழித்தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம்..!!
Most Read
- Advertisement -

Recent Posts
- “மக்கள் பாதிப்பு அடையாமல் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்” – திருமாவளவன்
- ‘பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்’ – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு
- “மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்” – உதயநிதி
- “இந்திய அணியில் நெட் பவுலராக இருப்பது எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது” – தனுஷ் கோட்டியான்
- “தமிழ் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய விருந்து” – ‘டாக்ஸிக்’ பட நிகழ்வில் யஷ் விவரிப்பு
Recent Comments
No comments to show.
