‘கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிகளை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும்’ என அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயபேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
தமிழக காங்கிரஸில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 77 மாவட்டங்களில் 74 தலைவர்கள் உள்ள நிலையில் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ‘`தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிற உறுதிமொழியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் விஜய், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைத்தால் அது மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகி விடும். அதனால், மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளார்.
ஒரு பக்கம் திமுக அரசு ஏற்படுத்தியுள்ள கடன் சுமை, அரசு நிர்வாகத்தில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகள், மற்றொருபுறம் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு என்ற இரட்டை தாக்குதல்களை எதிர்கொண்டு, மிகச்சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
LATEST
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறு தேர்வு முடிவு ஜூலை
27 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்:
அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வலியுறுத்தி மீண்டும் போராட்டத்த
சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடிக்கு எதிரான வ
தஞ்சையில் கோயில் திருப்பணி தொகையை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம்:
ஆய்வு என்ற பெயரில் மனமகிழ் மன்றங்களில் ‘ரீல்ஸ்’ எடுக்க நீதிம
செந்தில் பாலாஜியை கைது செய்வது முதல்வர் விஜய்யின் சபதமாக இரு
முதல்வர் விஜய்யிடம் ஒரு தனி வசீகரம் உள்ளது: வைகோ
நெல்லை அருகே தந்தை, மகன் கொடூர கொலை: ஒரே கிராமத்தில் பழிக்கு
விஜய்க்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தவெக
பொள்ளாச்சியில் ஜூலை 12-ம் தேதி அண்ணாமலை இயக்கத்தின் முதல் ம
“ஆட்சி, அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை”- பெ.சண
செந்தில் பாலாஜி, அவரது தம்பியை கைது செய்ய போலீஸார் தீவிரம்:

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, காமராஜர், எம்ஜிஆர் போன்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக முதல்வர் உருவெடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமானமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது.