தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை(ஜூன் 26) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,மயிலாடுதுறை , திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Most Read
- Advertisement -

Recent Posts
- டைரக்டர் ஆனார் ‘வலிமை’ கார்த்திகேயா
- தூக்கமில்லாத இரவுகளை பாகிஸ்தானுக்கு கொடுத்த பிரம்மோஸ் ஏவுகணைகள்: அமித் ஷா பெருமிதம்
- ஊதிய உயர்வு வழங்காத மாநகராட்சி: கருப்பு உடையில் பணிக்கு வந்த அம்மா உணவக ஊழியர்கள்
- ‘ஜெயிலர் 2’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு: ஒன் சன் ஒன் மூன் பாடல் எப்படி?
- ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு தங்கம்
Recent Comments
No comments to show.
