தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 14, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- “குடிநீர் பிரச்சினையில் விஜய் அரசு மெத்தனம்” – நயினார் நாகேந்திரன் சாடல்
- “எம்எம்டிஆர் மசோதா மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும்” – கனிமொழி கண்டனம்
- வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, தேனியில் கனமழை வாய்ப்பு
- தவெக அரசைக் கண்டித்து ஆக.16ல் சிவகாசியில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Recent Comments
No comments to show.
