தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் தகவல்

Priya
799 Views
0 Min Read

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கரூர், கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply