சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ₹42 கோடி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 202 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் சென்னையில் 76 பணிகள் ₹22.70 கோடியிலும், பிற மாவட்டங்களில் 126 பணிகள் ₹19.30 கோடியிலும் நடைபெற உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய், பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.வரலாற்றுப் புத்தகங்களை ஆராய்தல்
5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்!
Most Read
- Advertisement -

Recent Posts
- “தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதா?” – மதுரை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அன்புமணி கண்டிப்பு
- “சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் விஜய் தயாரா?” – ஆர்.எஸ்.பாரதி
- தனுஷின் ‘ஓம்’ படத்தில் சர்வதேச கடத்தல்காரர் கதாபாத்திரத்தில் மம்முட்டி
- “பெண்களை கொச்சையாகப் பேசும் தவெகவினரையும் விஜய் கண்டிக்க வேண்டும்” – பிரேமலதா
- “அன்று ஓட்டப் பந்தயம்… இன்று ஒப்புவித்தல் போட்டி” – முதல்வர் விஜய் பதிலுரை மீது உதயநிதி விமர்சனம்
Recent Comments
No comments to show.
