இந்தியா – ஜப்பான் டி20-ல் இன்று மோதல்

Priya
720 Views
0 Min Read

இந்தியா, ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக ரீதியிலான நட்புறவை குறிக்கும் வகையில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானம் டோக்கியோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டி20 உலக சாம்பியனாக இந்திய அணி உள்ள நிலையில், தரவரிசையில் ஜப்பான் 41-வது இடத்தில் உள்ளது. இந்திய அணியை ஸ்ரேயஸ் ஐயரும், ஜப்பான் அணியை கென்டல் கடோவாகி-பிளெமிங்கும் வழிநடத்துகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply