திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமங்கலம் பெரியார் சிலை முன்பு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி வாகன பேரணி நடக்கிறது.
திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது
Most Read
- Advertisement -

Recent Posts
- சிங்கீதம் சீனிவாச ராவ்: காலத்தை மீறிப் பயணித்தவர் | அஞ்சலி
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு
- மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்
- இந்தியா 100 ஜிகாவாட் காற்றாலை மின்திறனை எட்டும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை
- ‘ஜனநாயகத்தை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டார்’ – சிஜேபி நிறுவனர் அபிஜித் விமர்சனம்
Recent Comments
No comments to show.
