வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Priya
719 Views
0 Min Read

தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரிய மேலாண் இயக்​குநர் பிர​பாகர் வெளி​யிட்​ட அறிக்​கை: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் மேம்​படுத்​தப்​பட்ட விற்​பனைக்​குரிய குடி​யிருப்புத்​ திட்​டங்​களுக்​கான இணை​ய​வழி விண்ணப்​பபதிவுக்கு செப். 26 வரை தனித்தனி​யாக காலக்​கெடு நிர்​ண​யிக்​கப்​பட்டது.

​மக்​களின் கோரிக்​கையை ஏற்று ஒவ்​வொரு திட்​டத்​துக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்ட அவகாசம் மேலும் 15 நாட்​கள் நீட்​டிக்கப்படுகிறது. tnhb.tn.gov.in தளத்தில் விண்​ணப்​பங்​களை பதிவு செய்​ய​லாம்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply