சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கர், ஹிமான்ஷு தில்லான் ஜோடி 441.2 புள்ளிகள் சேர்த்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீன ஜோடிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றன.
துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்
Most Read
- Advertisement -

Recent Posts
- “அரசு ஊழியர்களைப் போல அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்” – அன்புமணி
- சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை
- “தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடுக” – பிரேமலதா வலியுறுத்தல்
- நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் மார்ச் 2027-க்குள் தடையற்ற சுங்கக் கட்டண முறை
- ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்’ – டிரெண்ட் போல்ட்
Recent Comments
No comments to show.
