உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நகரமாக ஜெய்பூர் உருவெடுத்தது. பிரிட்டனின் TIME OUT GROUP வெளியிட்ட 2026ம் ஆண்டுக்கான பட்டியலில், ராஜஸ்தானின் ஜெய்பூர் 6வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பிரிட்டனின் பாத் நகரம் முதலிடம், பனாமாவின் பனாமா நகரம் 2வது இடம் பெற்றுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நகரமாக உருவெடுத்த ஜெய்பூர்!
Most Read
- Advertisement -

Recent Posts
- “சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள்” – சு.வெங்கடேசன் எம்.பி சாடல்
- கடைகளுக்கு நவ.1-க்குள் தமிழில் பெயர் பலகை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு
- “ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” – கே.என்.நேரு ‘ரெய்டு’ குறித்து ராஜ்மோகன் பதில்
- அரசாணை வராததால் நெல் கொள்முதல் பணிகள் முடக்கம் – டெல்டா விவசாயிகள் கவலை
Recent Comments
No comments to show.
