முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை தவெக அரசு மாற்றியது. இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது. நான் முதல்வன், விடியல் பயணத் திட்டத்தை தொடர்ந்து காலை உணவு திட்ட பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு!
Most Read
- Advertisement -

Recent Posts
- வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு
- பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு
- உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ‘இவர்’ மீது நடவடிக்கை எடுக்க “தைரியம் இருக்கா”..? முதல்வருக்கு சுளீர் கேள்வி…
- “கடந்த கால ஆட்சியாளர்களின் அலட்சியமே இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கு காரணம்” – எம்.பி துரை வைகோ
- “நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறுவோர் மீது நடவடிக்கை”- அமைச்சர் வினோத்
Recent Comments
No comments to show.
