தங்கம் விலை அதிரடியாக குறைவு…

Priya
781 Views
1 Min Read

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,710க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,265க்கும், ஒரு சவரன் ரூ.90,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply