Gold: ஒரு பவுன் தங்கம் ரூ.92,000 – இன்றைய விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது.

prime9logo
217 Views
0 Min Read
Highlights
  • இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கு மேல் விற்பனை.
  • வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,70,000 ஆக உச்சம் தொட்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

இன்றைய தங்கம் விலை

இன்று ( அக்டோபர் 25 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,500 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.92,000 ஆக விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.170 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,70,000 ஆக விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply