சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 குறைந்து ரூ.290க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,18,000க்கு விற்பனை !!
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 03, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 02, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- நெல்லை, குமரியில் கொட்டிய கனமழை – ஆக.7 வரை மழை பெய்ய வாய்ப்பு
- “பொறுமையைக் கற்றுக் கொடுத்த காயம்” – ரகுல் ப்ரீத் சிங் உருக்கம்
- “என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்
Recent Comments
No comments to show.
