தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கும் வகையில், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரத்யேகமாக 94444 42519 என்ற செல்போன் எண், hobachchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது. இந்தப் புகார் வசதி குறித்து செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டடது.
லஞ்சப் புகாரளிக்க சிபிஐ புதிய வசதி
Most Read
- Advertisement -

Recent Posts
- திமாகி நக்சல்களை ஒழிப்பதுதான் அடுத்த இலக்கு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி
- சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது: பொது மக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
- ரூ.14.80 கோடியில் பள்ளி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்
- ‘குற்றவாளிகளுக்குப் பயமில்லை’ – திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
- மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை; தமிழகத்தை சூறையாடும் தவெகவினர்: கனிமொழி கண்டனம்
Recent Comments
No comments to show.
