சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2170 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030க்கும் சவரன் ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2170 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை!
Most Read
- Advertisement -

Recent Posts
- கோவை, தருமபுரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
- ஜிபே மூலம் தவெக பணம் விநியோகமா? – மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரமேஷ் மறுப்பு
- “துவரம் பருப்பு கொள்முதல் விலையில் உண்மையை மறைப்பதா?” – உதயநிதி சாடல்
- ராஜபாளையம்: நெசவாளர்களின் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்
- ‘வெற்றி பயணம்’ திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: வழக்கு தள்ளுபடி
Recent Comments
No comments to show.
