தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- சேலம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
- மதுராந்தகம் இடைத்தேர்தல்: அக்.1-ல் தவெக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம்
- “எங்களுக்குள் பல ஒற்றுமைகள்…” – ஃபஹத் பாசில் குறித்து சூர்யா பகிர்வு
- ‘ஜெம்’ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பக் கோரி டி.ஆர்.பாலு மனு
- “நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் முயற்சி” – ஜார்க்கண்ட் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கு
Recent Comments
No comments to show.
