சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 குறைந்து ரூ.255க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560க்கு விற்பனை!!
Most Read
- Advertisement -

Recent Posts
- முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
- ரிலீசுக்கு முன்பே ரூ.665 கோடி ஈட்டிய ஷாருக்கானின் ‘கிங்’
- ரூ.200 கோடி மோசடி வழக்கு: ‘ஜெயிலர் 2’ நடிகைக்கு நீதிமன்றம் சம்மன்
- உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’
- “இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு
Recent Comments
No comments to show.
