சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,960க்கு விற்பனை..!
Most Read
- Advertisement -

Recent Posts
- ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
- “அம்மாவையோ, சகோதரிகளையோ இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டேன்” – முதல்வர் விஜய் ஆவேசம்
- லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கும் குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது
- ‘உங்களது ரீல் நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே’ – விஜய் மீது ஸ்டாலின் விமர்சனம்
- கோவை, நீலகிரி, தேனியில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
Recent Comments
No comments to show.
