தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 28, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கன்னியாகுமரி – ரெ. மகேஷ்
நாகர்கோவில் – எஸ். ஆஸ்டின்
ராதாபுரம் – அப்பாவு
பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்
திருநெல்வேலி – சுப்பிரமணியன்
ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன்
தென்காசி – கலை கதிரவன்
வாசுதேவநல்லூர் – ராஜா
கோவில்பட்டி – கருணாநிதி
ஒட்டப்பிடாரம் – ராமஜெயம்
திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி – கீதா ஜீவன்
விளாத்திகுளம் – மார்க்கண்டேயன்
முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்
ராமநாதபுரம் – காதர்பாட்சா (முத்துராமலிங்கம்)
பரமக்குடி – கதிரவன்
திருச்சுழி – தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை – ராமச்சந்திரன்
சாத்தூர் – கடற்கரை ராஜ்
ராஜபாளையம் – தங்கப்பாண்டியன்
கம்பம் – ராமகிருஷ்ணன்
போடிநாயக்கனூர் – ஓ. பன்னீர்செல்வம்
ஆண்டிப்பட்டி – மகராஜன்
திருமங்கலம் – மணிமாறன்
திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கப்பாண்டி
மதுரை மேற்கு – ரகு பாலாஜி
மதுரை மத்தி – பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு – தளபதி
சோழவந்தான் – வெங்கடேசன்
மதுரை கிழக்கு – மூர்த்தி
மானாமதுரை – தமிழரசி
திருப்பத்தூர் – பெரியகருப்பன்
ஆலங்குடி – மெய்யநாதன்
திருமயம் – ரகுபதி
புதுக்கோட்டை – முத்துராஜா
விராலிமலை – செல்லபாண்டியன்
பேராவூரணி – அசோக் குமார்
பட்டுக்கோட்டை – அண்ணாதுரை
ஒரத்தநாடு – வைத்திலிங்கம்
தஞ்சாவூர் – ராமநாதன்
திருவையாறு – சந்திரசேகர்
கும்பகோணம் – சாக்கோட்டை அன்பழகன்
திருவிடைமருதூர் – கோவி.செழியன்
திருவாரூர் – கலைவாணன்
மன்னார்குடி – ராஜா
வேதாரண்யம் – புகழேந்தி
பூம்புகார் – நிவேதா
புவனகிரி – சரவணன்
குறிஞ்சிப்பாடி – பன்னீர்செல்வம்
நெய்வேலி – ராஜேந்திரன்
திட்டக்குடி – கணேசன்
ஜெயங்கொண்டம் – கண்ணன்
அரியலூர் – லதா
குன்னம் – சிவசங்கர்
பெரம்பலூர் – ஜெயலட்சுமி
முசிறி – கருணைராஜா
மண்ணச்சநல்லூர் – கதிரவன்
லால்குடி – பாரிவள்ளல்
திருச்சி மேற்கு – நேரு
திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
ஸ்ரீரங்கம் – துரைராஜ்
திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்
கிருஷ்ணராயபுரம் – ராஜா
கரூர் – தியாகராஜன்
அரவக்குறிச்சி – இளங்கோ
வேடசந்தூர் – சாமிநாதன்
திண்டுக்கல் – செந்தில்குமார்
நிலக்கோட்டை – நாகஜோதி
ஆத்தூர் – பெரியசாமி
ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
உடுமலைப்பேட்டை – ஜெயக்குமார்
வால்பாறை – சுதாகர்
கிணத்துக்கடவு – கார்த்திகேயன்
கோயம்புத்தூர் தெற்கு – செந்தில் பாலாஜி
தொண்டாமுத்தூர் – கார்த்திகேயன்
கோயம்புத்தூர் வடக்கு – செந்தமிழ்செல்வன்
சூலூர் – முருகேசன்
பல்லடம் – செல்வராஜ்
திருப்பூர் தெற்கு – தினேஷ்குமார்
அவிநாசி – கோகிலா
மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாணசுந்தரம்
குன்னூர் – ராஜு
கூடலூர் – திராவிடமணி
கோபிச்செட்டிப்பாளையம் – நல்லசிவம்
அந்தியூர் – சிவபாலன்
பவானி – சந்திரசேகர்
பெருந்துறை – வெங்கடாசலம்
காங்கேயம் – சுவாமிநாதன்
தராபுரம் – இந்திராணி
ஈரோடு மேற்கு – முத்துசாமி
குமாரபாளையம் – பாமு
பரமத்திவேலூர் – மூர்த்தி
நாமக்கல் – இராணி
சேந்தமங்கலம் – குமரன்
ராசிபுரம் – மதிவேந்தன்
சங்ககிரி – மணிகண்டன்
எடப்பாடி – காசி
மேட்டூர் – சண்முகம்
ஏற்காடு – ரேவதி
கெங்கவல்லி – சின்னதுரை
சேலம் தெற்கு – லோகநாதன்
சேலம் வடக்கு – ராஜேந்திரன்
வீரபாண்டி – தருண்
ரிஷிவந்தியம்- கார்த்திகேயன்
உளுந்தூர்பேட்டை – வசந்தவேல்
திருக்கோவிலூர் – கவுதமசிகாமணி
விக்கிரவாண்டி – சிவா
விழுப்புரம் – லட்சுமணன்
வானூர் – திராவிடமணி
செஞ்சி – முத்தான்
வந்தவாசி – அம்பேத்குமார்
சேய்யாறு – ஜோதி
ஆரணி – மகாலட்சுமி
கலசப்பாக்கம் – சரவணன்
கீழ்பெண்ணாத்தூர் – பிச்சாண்டி
திருவண்ணாமலை – வேலு
செங்கம் – கிரி
பாப்பிரெட்டி – பழனியப்பன்
ஆற்காடு – ஈஸ்வரப்பன்
ஓசூர் – சத்யா
வேப்பனஹள்ளி – சீனிவாசன்
பர்கூர் – மதியழகன்
திருப்பத்தூர் – நல்லதம்பி
ஜோலார்பேட்டை – கவிதா
ஆம்பூர் – வில்வநாதன்
அணைக்கட்டு – நந்தகுமார்
வேலூர் – கார்த்திகேயன்
ஆற்காடு – ஈஸ்வரப்பன்
ராணிப்பேட்டை – வினோத் காந்தி
காட்பாடி – துரைமுருகன்
காஞ்சிபுரம் – நித்யா
உத்திரமேரூர் – சுந்தர்
மதுராந்தகம் – அமலு பொன்மலர்
செங்கல்பட்டு – கார்த்திக் தட்டபாணி
தாம்பரம் – கிருத்திகாதேவி
ஆலந்தூர் – அன்பரசன்
சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்
மயிலாப்பூர் – வேலு
தியாகராயநகர் – அன்பழகன்
சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியன்
விருகம்பாக்கம் – பிரபாகராஜா
அண்ணாநகர் – சிற்றரசு
ஆயிரம் விளக்கு – எழிலன்
சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
துறைமுகம் – சேகர் பாபு
ராயபுரம் – சுபேர்கான்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எபினேசர்
எழும்பூர் – தமிழன் பிரசன்னா
வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
பெரம்பூர் – சேகர்
திரு.வி.க.நகர்- கே.எஸ்.ரவிசந்திரன்
மாதவரம் – சுதர்சனம்
அம்பத்தூர் – பூர்ணிமா
மதுரவாயில் – கணபதி
ஆவடி – நாசர்
பூந்தமல்லி – கிருஷ்ணசாமி
திருவள்ளூர் – ராஜேந்திரன்
கும்மிடிப்பூண்டி – கோவிந்தராஜன்
பொன்னேரி – ராஜா
திருத்தணி – சந்திரன்
ஆரக்கோணம் – ராமன்
காஞ்சிபுரம் – நித்யா
திருவள்ளூர் – ராஜேந்திரன்
கொளத்தூர் – மு.க. ஸ்டாலின்

