தமிழ்நாட்டில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை வெப்ப அலை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை அறிவிப்பு
- “இது ஸ்பெஷல்…” – சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு ராஜா கருப்பசாமி, அனிஷ்மா நெகிழ்ச்சி
- கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை நீக்கம்: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு
- தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்வெட்டு: செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
- தமிழகத்தில் அக்.15 முதல் 19 வரை எங்கெல்லாம் கனமழை வாய்ப்பு…
Recent Comments
No comments to show.
