பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை செய்யபட்டார்.
இதைத் தொடர்ந்து வினேஷ் போகட் மற்றும் அவரது குழுவினர் தகுதி நீக்கம் குறித்து CAS-வில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் CAS, போட்டி விதிகளின் அடிப்படையில் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தி இந்த மேல்முறையீட்டை நிராகரித்தது .
இது ஒரு ஏமாற்றம் என்றாலும் வினேஷ் போகத்தின் ரசிகர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தபடி உள்ளது.