மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470 ஆகவும், சவான் விலை ரூ.200 உயர்ந்து ரூ.51,760 ஆகவும் இருந்தது.

இன்று மீண்டும் அதிகரித்து
தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520 ஆகவும், வெள்ளி கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.88.50 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.88,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here