சென்னை ஓபன் மகளிர் டென்னிஸில் மாயாவுக்கு வைல்டு கார்டு

Priya
749 Views
0 Min Read

சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ் தொடர் வரும் நவம்​பர் 2 முதல் 8 வரை சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்​தில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் இந்​தத் தொடரில் பிரதான சுற்​றில் நேரடியாக கலந்து கொண்டு விளையாடுவதற்காக 4 வைல்டு கார்டு வீராங்​க​னைகள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வகை​யில் இந்​தி​யாவின் வைஷ்ணவி அட்​கர், சஹஜா யாமலபள்ளி, மாயா ராஜேஷ்வரன் மற்​றும் அமெரிக்​காவைச் சேர்ந்த கேத்​தரின் ஹுய் ஆகியோ​ருக்கு வைல்டு கார்டு வழங்​கப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply