நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (மே 13, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை ஆன்லைன் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முடிவுகளைச் சரிபார்க்கும் இணையதளங்கள்:
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்:
cbseresults.nic.in
www.results.nic.in
cbse.gov.in

