ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம். ரூ.2,000 நோட்டை தபால் மூலமாக அனுப்பினால் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ரூ.2,000 நோட்டு தற்போதும் செல்லத்தக்க ஒன்று என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி
ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Most Read
- Advertisement -

Recent Posts
- கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்தி, விற்பனைக்கு ஓர் ஆண்டு தடை
- அதிமுக இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்
- சட்டசபையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசி கொண்டிருக்கிறார்: முதல்வர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
- திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது
- ‘4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?’ – எஸ்பிஐ வாபஸ் பெற தமிழக காங். வலியுறுத்தல்
Recent Comments
No comments to show.
