நேற்று சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மாலை 7:00 மணி முதல் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here