இளையராஜா, ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகின்றனர். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இதில் ராமராஜனுடன் இணைகின்றனர். இப்படத்தின் பணிகள் பாடல் பதிவுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன
ராமராஜன் நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’
Most Read
- Advertisement -

Recent Posts
- போக்குவரத்துத் துறையில் 400 ஊழியர் பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அரசுக்கு தவாக வலியுறுத்தல்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு…
- கண் தானத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
- ராமராஜன் நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’
- “மென்பொறியாளர்கள் தங்கள் திறனை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்” – ஸ்ரீதர் வேம்பு
Recent Comments
No comments to show.
