நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!!
Most Read
- Advertisement -

Recent Posts
- சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
- “பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த அரசு நடவடிக்கை” – அமைச்சர் அருண்ராஜ் தகவல்
- “இளைஞர்கள் போராட அரசு அனுமதி மறுப்பது ஏன்?” – முதல்வர் விஜய்க்கு பிரகாஷ்ராஜ் கேள்வி
- இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைமைப் பதவிக்கு வாசிம் ஜாஃபர் விண்ணப்பம்!
- அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: முதல்வர் விஜய்க்கு கலாநிதி மாறன் நேரில் அழைப்பு
Recent Comments
No comments to show.
