சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்துள்ளது

Priya
97 Views
0 Min Read

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply