சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30க்கு குறைந்து ரூ.14,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை!!
Most Read
- Advertisement -

Recent Posts
- கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.28-ல் தொடக்கம்
- “மாணவர் பாரதிதாசனுக்கு எஞ்சிய உதவித் தொகையும் தரப்படும்” – அமைச்சர் வன்னி அரசு உறுதி
- மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
- பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ எப்படி? – ‘அதிகார போட்டிக்கான அரசியல்’
Recent Comments
No comments to show.
