Gold Price: பவுனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன?

prime9logo
174 Views
0 Min Read

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

இன்று ( நவம்பர் 4 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,250 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.90,000 ஆக விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,65,000 ஆக விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply