Gold Price: மீண்டும் குறைந்த தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம் என்ன?..

தங்கம் விலை குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி; சர்வதேசச் சந்தை காரணிகள் விலைச் சரிவுக்கு முக்கியக் காரணம்.

prime9logo
158 Views
0 Min Read
Highlights
  • GoldPriceDrop: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,200 குறைந்து ₹90,400 ஆக விற்பனை.
  • ஒரு கிராம் தங்கம் ₹11,300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ₹1,65,000 ஆகவும் சரிவு
  • நகை வாங்கத் திட்டமிட்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த விலை குறைப்பு ஒரு அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

இன்றைய தங்கம் விலை

இன்று ( அக்டோபர் 28 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,300 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.90,400 ஆக விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,65,000 ஆக விற்பனை ஆகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply