17 வது ஐ பி எல் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேற நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறது.
தற்போது வரை போட்டியில் மும்பை, குஜராத், பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் லீக் சுற்றுடன் குறைவான புள்ளியை பெற்று வெளியேறி உள்ளது.
அதேபோல் லிக் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்று முதலில் கொல்கத்தா அணியும், இரண்டாவது ராஜஸ்தான் அணியும், மூன்றாவதாக ஐதராபாத் அணியும் Play Off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் நான்காவது இறுதி அணியாக Play Off
சுற்றுக்கு தகுதிப் பெற
சிஎஸ்கே அணியும் பெங்களூரு அணியும் நாளை மோத காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் நாளை பெங்களூரில் நடக்கும் போட்டியில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் போட்டி ட்ராவில் கண்டிப்பாக முடியும் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.